சென்னை ஜூலை, 6
தங்கம் விலை ஒரு வாரத்தில் சவரனுக்கு ₹1,000 அதிகரித்துள்ளது. கடந்த 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 22 கேரட் 1 கிராம், ₹8,985-க்கும், சவரன் ₹71,440-க்கும் விற்பனையான நிலையில், இன்று (ஜூலை 6) 1 கிராம் ₹9,060-க்கும், ₹72,480-க்கும் விற்பனையாகிறது. வரும் நாள்களில் சுபமுகூர்த்தம் காரணமாக நகை விற்பனை அதிகரித்தால் விலை மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.