Spread the love

சென்னை ஜூன், 18

ஆபரணத் தங்கம் விலை கடந்த 2 நாள்களாக குறைந்து வந்தது. இதனால் இன்றும் குறையக்கூடும் என நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக, தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹50 உயர்ந்து, ₹9,250-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் ₹400 அதிகரித்து, ₹74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *