Category: வணிகம்

1 சவரன் தங்கம் ரூ.1 லட்சம்.. நகைப் பிரியர்கள் அதிர்ச்சி

சென்னை ஏப், 23 தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 10,134ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ. 81,072ஆகவும் விற்கப்பட்டது. இதனுடன் செய்கூலி, சேதாரம் சேர்த்து, மத்திய, மாநில ஜிஎஸ்டி…

HDFC வங்கி சேவைகள் இயங்காது.

சென்னை ஏப், 10 இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC, தங்களது சேவைகளை மேம்படுத்த சிஸ்டம் பராமரிப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. வரும் 12ம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை (4 மணி நேரம்) இந்தப்…

தங்கம் விலை ₹240 குறைந்தது.

சென்னை மார்ச், 25 ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக குறைந்ததால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 குறைந்து ₹65,480க்கும், கிராமுக்கு ₹30 குறைந்து ₹8,185க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வெள்ளி…

தங்கம் விலை குறைந்தது.

சென்னை மார்ச், 21 கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று மளமளவென்று குறைந்ததால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹66,160க்கும், கிராமுக்கு ₹40…

வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைவு!

சென்னை மார்ச், 21 நேற்று முன்தினம் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம் தொட்ட நிலையில், இன்று (மார்ச் 21) கிராமுக்கு ₹2 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு கிராம் ₹112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,12,000க்கும் விற்பனையாகிறது. கடந்த…

மொத்த விலை பணவீக்கம் உயர்வு.

புதுடெல்லி மார்ச், 18 நாட்டின் மொத்த விலை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2.38 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 2.31% ஆகவும் கடந்தாண்டு பிப்ரவரியில் 0.20 சதவீதமாகவும் இருந்தது. சமையல் எண்ணெய், குளிர்பானங்கள்…

தங்கம் விலை மேலும் உயர்வு.

சென்னை பிப், 25 ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.160 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.8,055 க்கும், ஒரு சவரன் ரூ.64,440க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து ரூ.8,075-க்கும்…

பூக்கள் விலை பாதியாக சரிவு.

சென்னை பிப், 16 முகூர்த்த நாள் விசேஷ நாள் இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை பாதியாக குறைந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3600க்கு விற்கப்பட்ட நிலையில் அது ரூ.1800 ஆக சரிந்துள்ளது. ஐஸ் மல்லி ரூ.3000லிருந்து 1800 ரூபாயாகவும்,…

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு தங்கம் அளவு.

சென்னை பிப், 16 ஒரு நபர் இந்தியாவிற்கு எவ்வளவு தங்கத்தை கொண்டு வரலாம் என்பதற்கு வரம்புகள் உள்ளது தற்போதைய விதிமுறைகளின் படி ஆண்20 கிராமும், பெண் 40 கிராம் வரையிலான தங்கத்தை கொண்டு வரலாம். தங்க இறக்குமதிக்கு மட்டுமே வரி கிடையாது.…

உச்சத்தில் தங்க இடிஎஃப் முதலீடு.

சென்னை பிப், 13 கடந்த மாதத்தில் இடிஎஃப் தங்க திட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு முதலீடு பெறப்பட்டுள்ளதாக இந்திய மியூச்சுவல் ஃபண்ட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி ஒரே மாதத்தில் தங்க கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. சமீபகாலமாக பாதுகாப்பாக முதலீடாக கருதப்படும் தங்கத்தில்…