சென்னை பிப், 16
ஒரு நபர் இந்தியாவிற்கு எவ்வளவு தங்கத்தை கொண்டு வரலாம் என்பதற்கு வரம்புகள் உள்ளது தற்போதைய விதிமுறைகளின் படி ஆண்20 கிராமும், பெண் 40 கிராம் வரையிலான தங்கத்தை கொண்டு வரலாம். தங்க இறக்குமதிக்கு மட்டுமே வரி கிடையாது. இந்திய பயணி ஒருவர் கோல்ட் பார், கோல்ட் காயின் போன்றவற்றை கொண்டு வந்தால் கண்டிப்பாக சுங்கவரி விதிக்கப்படும் இது தங்க வகை மற்றும் இடையின் அடிப்படையில் மாறுபடும்.