சென்னை பிப், 13
கடந்த மாதத்தில் இடிஎஃப் தங்க திட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு முதலீடு பெறப்பட்டுள்ளதாக இந்திய மியூச்சுவல் ஃபண்ட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி ஒரே மாதத்தில் தங்க கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. சமீபகாலமாக பாதுகாப்பாக முதலீடாக கருதப்படும் தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வதை விட, ETF திட்டங்கள் வாயிலாக தங்கத்தை யூனிட்டுகளாக டிஜிட்டல் வடிவில் முதலீடு செய்து வருவது அதிகரித்து வருகிறது.