Spread the love

சென்னை மார்ச், 21

நேற்று முன்தினம் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம் தொட்ட நிலையில், இன்று (மார்ச் 21) கிராமுக்கு ₹2 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு கிராம் ₹112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,12,000க்கும் விற்பனையாகிறது. கடந்த 1ம் தேதி ஒரு கிராம் ₹105க்கு விற்பனையான வெள்ளி 20 நாள்களில் கிராமுக்கு ₹7 உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *