Month: April 2023

வைக்கம் விழாவிற்காக கேரளா செல்ல முதல்வர்.

கேரளா ஏப்ரல், 1 கேரளா அரசு சார்பில் இன்று நடக்கும் வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக கேரளா செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தீண்டாமைக்காக தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை ஒட்டி பிரம்மாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த…

இன்று ஆழித்தேரோட்டம் தொடக்கம்.

திருவாரூர் ஏப்ரல், 1 உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் இன்று தொடங்குகிறது. பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழி தேரோட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்:-

எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்ககூடிய வாழைப்பழங்களில் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. வாழைப்பழத்தில் பல வகைகள் உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. அதிலும் மிக்கியமாக செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம்,…