Month: April 2023

ஒரே மாதத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆதார் இணைப்புகள்.

சென்னை ஏப்ரல், 1 அரசு சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என்று UIDAI அமைப்பு கூறுகிறது. இந்நிலையில் பிப்ரவரியில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. UIDAI இதுவரை மொத்தமாக…

வாழ்த்துக்களை பகிர்ந்த அண்ணன் தங்கை.

சென்னை ஏப்ரல், 1 ஸ்ரீகாந்தின் தசரா படமும், வெற்றிமாறனின் விடுதலை படமும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் தசராவில் நடித்துள்ள கீர்த்திக்கு, என் அன்பு தங்கச்சி கீர்த்தி நானி மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என சூரி பதிவிட்டார். இதற்கு மிக்க…

போட்டியின் போது காயமடைந்த வில்லியம்சன்.

குஜராத் ஏப்ரல், 1 நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னையுடன் களமிறங்கிய குஜராத் அணி அதிரடியாக வென்றது. போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய ருத்துராஜ் 92 ரன்கள் எடுத்தார். 13வது ஓவரில் ருத்துராஜ் பந்தை தூக்கி…

தங்கநகை வாங்குவோர் கவனத்திற்கு..

சென்னை ஏப்ரல், 1 ஆறு இலக்க ஹால்மார்க் எண் இல்லாத தங்க நகைகள் இன்று முதல் விற்பனைக்கு அனுமதி இல்லை என இந்திய தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நகைக்கும் ஹால்மார்க் தனித்துவமானது. நகை வாங்கும் முன்பு பிஐஎஸ் முத்திரை,…

ஏப்ரல் 24 முதல் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு.

சென்னை ஏப்ரல், 1 பத்தாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி வரும் 24ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பணியில் 60,000 மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். மாணவர்களுக்கு வரும் 6 முதல் 20ம் தேதி…

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்.

சென்னை ஏப்ரல், 1 தமிழகத்தில் இதுவரை 97 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பேரவையில் இது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார் இதற்கு, பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை…

தமிழக பெட்ரோல் பங்குகளில் இன்று காசு மழை.

கோவை ஏப்ரல், 1 கேரளாவில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ரூ.109.98 ஆகவும் டீசல் விலை ரூ.98.52 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பெட்ரோல் ரூ.103.53 க்கும் டீசல் ரூ.95.17 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால்…

அமலுக்கு வந்தது விலை உயர்வு.

சென்னை ஏப்ரல், 1 தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை, பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. இலகுரக வாகனங்களுக்கு ரூ.10, லாரி பேருந்து மற்றும்…

இலவச ரேஷன் பொருளுக்கு முண்டியடித்ததில் 12 பேர் பலி.

பாகிஸ்தான் ஏப்ரல், 1 பாகிஸ்தான் கடும் உணவுப் பஞ்சம் நிலவிவரும் வேளையில் கராச்சியில் ஒரு தொண்டு நிறுவனம் இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது. இந்த பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் முண்டியடித்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட…

அடுத்த பாதை யாத்திரைக்கு தயாரான ராகுல்.

கர்நாடகா ஏப்ரல், 1 கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 9ம் தேதி முதல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் இருந்து ஜெய்பாரத் என்ற…