சென்னை ஏப்ரல், 1
ஸ்ரீகாந்தின் தசரா படமும், வெற்றிமாறனின் விடுதலை படமும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் தசராவில் நடித்துள்ள கீர்த்திக்கு, என் அன்பு தங்கச்சி கீர்த்தி நானி மற்றும் படக்குழுவுக்கு
வாழ்த்துக்கள் என சூரி பதிவிட்டார். இதற்கு மிக்க நன்றி அண்ணா என் அன்பு அண்ணனின் விடுதலை படம் பெரும் வெற்றி பெற அன்பு தங்கையின் மனமார்ந்த
வாழ்த்துக்கள் என கீர்த்தி பதில் பதிவிட்டு நெகழ்ந்துள்ளார்.