சென்னை மார்ச், 30
தான் இன்னும் பொன்னியின் செல்வன் 1ஐயே பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் பார்த்திபன். பாகம் 2 ன் இசையில் வெளியீட்டு விழாவில் பேசிய பார்த்திபன், இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமை. ஆனால் நான் இன்னும் பாகம் ஒன்றை பார்க்கவே இல்லை தஞ்சாவூருக்கு முதல் காட்சி பார்க்க சென்றேன். ஆனால் ரசிகர்களின் ஆரவாரத்தால் பார்க்க முடியவில்லை என்றார் படத்தில் இவர் சின்ன பலவேட்டரையர் பாத்திரத்தில் நடித்துள்ளார்