Spread the love

சென்னை ஏப்ரல், 1

பத்தாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி வரும் 24ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பணியில் 60,000 மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். மாணவர்களுக்கு வரும் 6 முதல் 20ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் நிலையில் 24- மே 3 ம்தேதி வரை விடைத்தாள் திருத்தப்பட்டு, மே 17ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்று தேர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *