Month: April 2023

சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

சேலம் ஏப்ரல், 2 தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் பகுதியில் லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது என வலியுறுத்தி வருகிறோம். பஞ்சாப் மாநில…

சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் மற்றும் பான் கட்டாயம்.

புதுடெல்லி ஏப்ரல், 2 மத்திய அரசு நேற்று முதல் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு பான் மற்றும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கியுள்ளது. PPF, SSY, SCSS தபால் அலுவலக சேமிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்ய பான் மற்றும் ஆதார் தேவை. இந்த…

ஒரே நாளில் 400 பேருக்கு அனுமதி அதிகாரி பணியிடை நீக்கம்.

சென்னை ஏப்ரல், 2 தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், மார்ச் 29 அன்று ஒரே நாளில், ஓட்டுநர் பயிற்சி புதிய வாகனப் பதிவு, வாகன தகுதி என 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்து ஆணையர் நடத்திய…

இன்றைய ஐபிஎல் போட்டிகள்.

குஜராத் ஏப்ரல், 2 ஐபிஎல் 2023 சீசன் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது முதல் போட்டியில் ஹைதராபாத்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் பெங்களூரு-மும்பை அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியை விட இரண்டாவது போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள்…

குஜராத்தில் போராட்டம். ராகுல் காந்திக்கு அழைப்பு.

குஜராத் ஏப்ரல், 2 குஜராத்தில், மாநில பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. வரும் 6-12 மற்றும் 15-22 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கும் இந்த போராட்டத்திற்கு ராகுல் காந்திக்கு…

சச்சையான வகையில் எழுதக்கூடாது.

சென்னை ஏப்ரல், 2 சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன் புத்தக வாசிப்பு குறைந்து விட்டதாக பலரும் கூறுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை எழுத்துக்கான மரியாதை தற்போதும் உள்ளது. எழுத்தின் தாக்கம் அளப்பரியது. அதை யாரும்…

கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய சூரி.

காஞ்சிபுரம் ஏப்ரல், 2 தனது 45 ஆண்டுகால அனுபவத்தில் ஹீரோவை அருகில் வைத்து டியூன் போடுவது இதுதான் முதன்முறை என இளையராஜா தன்னிடம் கூறியதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். குன்றத்தூரில் உள்ள கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய அவர், படிப்பு குறித்து…

சூறாவளியில் சிக்கி 18 பேர் பலி.

அமெரிக்கா ஏப்ரல், 2 அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த சூறாவளியில் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 50…

சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்த குஜராத்.

குஜராத் ஏப்ரல், 1 16வது ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் குஜராத்தை எதிர்கொண்ட சென்னை அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. முதல் பேட்டிங் செய்த சிஎஸ்கே துவக்கம் முதலை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர் முடிவில் 178/7 என்ற ரன்களை குவித்தது.…

விடுதலை படம் குறித்து சீமானின் பார்வை.

சென்னை ஏப்ரல், 1 வெற்றிமாறனின் விடுதலை படம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தில் வெற்றிமாறன் கடுமையாக பணியாற்றியுள்ளார். இது வரலாற்று பெரிய படைப்பு. தம்பி சூரி திரையுலகத்திற்கு பெரிய அளவில் பாய்ந்து…