Spread the love

குஜராத் ஏப்ரல், 2

குஜராத்தில், மாநில பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. வரும் 6-12 மற்றும் 15-22 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கும் இந்த போராட்டத்திற்கு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஸ் தாக்கூர் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையினரிடம் அனுமதி கிடைக்கவில்லை என்றாலும் இந்த போராட்டம் நடைபெறும் என்று ஜெகதீஷ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *