Month: April 2023

தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கணக்கெடுப்பு.

சென்னை ஏப்ரல், 3 பள்ளி செல்லாத குழந்தைகளை ஆசிரியர்கள் கணக்கெடுக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான 2023-24 பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணிகளை ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் மேற்கொள்ள வேண்டும். அனைத்து…

அட்சய பாத்திரம் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய திமுக.

சென்னை ஏப்ரல், 3 ஆளுநரால் கொண்டுவரப்பட்ட இலவச காலை உணவு திட்டத்திற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது‌. என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது 2019ல் அன்றைய ஆளுநரால் கொண்டுவரப்பட்டது. இதற்காக அட்சய பாத்திரம் என்ற…

இளநீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்:-

கோடை காலம் வந்துவிட்டது. தகிக்கும் வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க, இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை. பழரசங்கள் தொண்டைக்கு இதமாக இருந்தாலும், சிரமமின்றி, செலவின்றி மிகவும் தூய்மையாகக் கிடைக்கக் கூடியது இளநீரே. கோடை காலத்தில் இதைத் தேடிப் போக வேண்டிய அவசியமில்லாமல், எல்லா…

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் 1.60 லட்சம் கோடி.

புதுடெல்லி ஏப்ரல், 2 2023 மார்ச் மாதத்தில் ரூ.1,60,122 கோடி சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்னர் இதுவே இரண்டாவது அதிகபட்ச வசூலாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி…

விமானத்தில் குடிபோதையில் தகராறு.

மும்பை ஏப்ரல், 2 பாங்காங் – மும்பை இண்டிகோ விமானத்தில் ஸ்வீடன் நாட்டு பயணி குடிபோதையில் கடல் உணவு வேண்டும் என விமானத்தில் பணிபுரிந்தவர்களை திட்டியுள்ளார். மும்பையில் விமானம் தரை இயங்கியவுடன் விமான ஊழியர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். கைது செய்யப்பட்டு…

இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கியின் புதிய சேவை.

மும்பை ஏப்ரல், 2 இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு whatsapp வழியே வங்கி சேவைகளை வழங்க உள்ளது. இதற்காக இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த whatsapp சேவையில், பல மொழிகளை…

4 வயதில் புத்தகம் எழுதி கின்னஸ் சாதனை.

துபாய் ஏப்ரல், 2 ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சயீத் ரசீத் அல்மெமரி என்ற நான்கு வயது சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரது ‘The Elephant Saeed and the Bear’ புத்தகம் அந்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.…

முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்கால இராஜராஜ சோழன் ராஜராஜ சோழன்’.

சென்னை ஏப்ரல், 2 ராஜராஜசோழன் காலத்தில் நடைபெற்ற கோவில் திருப்பணிகளுக்கு இணையாக நம்முடைய நிகழ்கால ராஜராஜ சோழன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சரின் அறிவுரைப்படி ஆயிரம் ஆண்டுகள்…

இந்தியா-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து.

இலங்கை ஏப்ரல், 2 இந்தியா-இலங்கை நாடுகள் இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம்-தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம்-காங்கேயம் துறை ஆகிய வழித்தடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசின்…

மலையாள சினிமாவை மாற்றிய மம்மூட்டி-மோகன்லால்.

கேரளா ஏப்ரல், 2 மலையாள சினிமா என்றாலே ஆபாச படங்கள் என நினைக்கும் நிலையை மாற்றியவர்கள் மம்மூட்டி மோகன்லால் என்று இயக்குனர் பிரியதர்ஷன் கூறியுள்ளார். மம்மூட்டி மோகன்லால் இருவரும் மலையாள சினிமாவின் தூண்கள். மலையாள சினிமா என்றாலே ஆபாச படங்கள் என்ற…