சென்னை ஏப்ரல், 3
ஆளுநரால் கொண்டுவரப்பட்ட இலவச காலை உணவு திட்டத்திற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது 2019ல் அன்றைய ஆளுநரால் கொண்டுவரப்பட்டது. இதற்காக அட்சய பாத்திரம் என்ற தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபின் அதற்கு அனுமதி அளிக்காமல் காலை உணவு திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.