இலங்கை ஏப்ரல், 2
இந்தியா-இலங்கை நாடுகள் இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம்-தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம்-காங்கேயம் துறை ஆகிய வழித்தடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.