Spread the love

துபாய் ஏப்ரல், 2

ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சயீத் ரசீத் அல்மெமரி என்ற நான்கு வயது சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரது ‘The Elephant Saeed and the Bear’ புத்தகம் அந்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மார்ச் 9 ம் தேதிக்குள் 1000 பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் மூத்த சகோதரியும் தனது எட்டு வயதில் ஒரே புத்தகத்தை இரு மொழிகளில் எழுதிய இளையவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *