கேரளா ஏப்ரல், 2
மலையாள சினிமா என்றாலே ஆபாச படங்கள் என நினைக்கும் நிலையை மாற்றியவர்கள் மம்மூட்டி மோகன்லால் என்று இயக்குனர் பிரியதர்ஷன் கூறியுள்ளார். மம்மூட்டி மோகன்லால் இருவரும் மலையாள சினிமாவின் தூண்கள். மலையாள சினிமா என்றாலே ஆபாச படங்கள் என்ற என்ன மாற்றுவதற்கு இவர்கள் முக்கிய காரணம். இருவரும் நமக்கு முன்னோடி என பெருமை கொள்ளலாம் என கூறியுள்ளார்.