Month: April 2023

துபாயில் உல்லாச படகில் நடந்த தேமுதிகாவின் மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.

துபாய் ஏப்ரல், 3 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் மத நல்லிணக்க இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாயில் உள்ள உல்லாச படகில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தேமுதிக அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால்…

இலவசங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைகிறது.

புதுடெல்லி ஏப்ரல், 3 இலவசங்கள் வழங்குவது பொறுப்பற்ற செயல் மற்றும் விளம்பரயுக்தி இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைகிறது என்று வெளியேறுவது துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் பல இலவசங்கள் வழங்குவதாக…

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்.

பஞ்சாப் ஏப்ரல், 3 பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள படாலா ரயில் நிலையத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாலை பணிகளுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு, மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம், விவசாய கடன்களுக்கு வட்டி தள்ளுபடி உள்ளிட்ட…

திரையரங்குகளில் மாஸ்க் கட்டாயம்.

சென்னை ஏப்ரல், 3 தியேட்டர்கள், குளிர்சாதன அரங்கங்களில் இருப்பவர்கள் மாஸ்க் அணியுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதை உத்தரவாக பிறப்பிக்காமல் அறிவுறுத்தலாக தெரிவித்துள்ளோம். அதே நேரத்தில் பொதுவெளியில் செல்வோருக்கு அறிவுறுத்தல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. ஆனாலும் முதியோர், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் ஆகியோர்…

திபெத்தில் நிலநடுக்கம்.

திபெத் ஏப்ரல், 3 திபெத், ஜி ஜாங் நகரில் இன்று அதிகாலை 1:12 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.2 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.…

டெல்லியில் ஸ்டாலின் தலைமையில் மாநாடு.

சென்னை ஏப்ரல், 3 இன்று சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் காணொளி காட்சி மூலம் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு மாநில…

ஐபிஎல் இன்றைய போட்டி.

சென்னை ஏப்ரல், 3 ஐபிஎல் 2023 சீசனில் இன்று சென்னை, லக்னோ அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டி என்பதால் சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். சென்னை லக்னோ…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ராமநாதபுரம் ஏப்ரல், 3 ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின் மோட்டார் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் அறிவித்துள்ளார். 20223 ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது அமைச்சர் விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு திட்டத்தை…

ஆன்லைன் வர்த்தகத்தில் பண இழப்பு. மாணவி தற்கொலை.

சென்னை ஏப்ரல், 3 சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவி ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு அதில் 30 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர்…

அமெரிக்காவில் இரண்டு நாட்களில் 60 புயல்கள்.

அமெரிக்கா ஏப்ரல், 3 அமெரிக்காவில் கடந்த இரண்டு நாட்களில் 60க்கும் மேற்பட்ட புயல்கள் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களை சென்ற வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து பயங்கர புயல்கள் தாக்கின. இதில் உயிரிழப்பு எண்ணிக்கை 32…