Month: April 2023

திமுகவில் இணைய குவிந்த பெண்கள்.

ராமநாதபுரம் ஏப்ரல், 4 திமுக புதிய உறுப்பினர், சேர்க்கை முகாமை ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திருவாடானை தொகுதி பார்வையாளர் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். இதில் பெண்கள் ஏராளமானோர் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர். காதர் பாட்சா முத்துராமலிங்கம், யூனியன் தலைவர்…

மகாவீர் ஜெயந்திக்கு ஓபிஎஸ் வாழ்த்து.

சென்னை ஏப்ரல், 4 இன்று மாகாவீர் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாவீர் ஜெயந்தி தினத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி ஓபிஎஸ் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். அதில் அமைதியையும், அகிம்சையும் மக்களுக்கு உணர்த்திய பகவான் மகாவீர் பிறந்த…

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

ரஷ்யா ஏப்ரல், 4 ரஷ்யாவின் காம்சட்கா பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.…

இன்று முதல் கோடை விடுமுறை.

சென்னை ஏப்ரல், 4 பிளஸ் 2 தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றதால் இன்று முதல் மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையில் ஜாலியாக இருந்தாலும் அடுத்த கட்ட படிப்புகளுக்கான வேலை திட்டத்தை மாணவர்கள் ஆரம்பிக்க வேண்டும். அடுத்து என்ன படிக்கலாம்…

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை வேண்டும்.

புதுடெல்லி ஏப்ரல், 4 ரயிலில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகை கொரோனாவில் பரவலின் போது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த சலுகையை மீண்டும் கொண்டு வர வேண்டி பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில் மத்திய…

ரயில் நிலையம் முற்றுகை.

ராமநாதபுரம் ஏப்ரல், 4 ராமநாதபுரம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் மற்றும் சிறை தண்டனை நிர்வாகிகள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விக்னேஸ்வரன் தலைமை வகித்தார். தொகுதி தலைவர்…

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழை.

சென்னை ஏப்ரல், 4 தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக…

வாழைத்தண்டின் நன்மைகள்.

வாழைமரம் ஒரு பொருள் சற்றும் வீணாகாமல் நம்மால் பயன்படுத்த முடியும் என்றால் அது வாழை மட்டும் தான். வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என எல்லாமே நிறைவான நன்மைகளை தரக்கூடியவை. இதன் ஒவ்வொரு பகுதியும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார…

அற்புத பலன்களை அள்ளித்தரும் மஞ்சளின் மருத்துவ குணங்கள் !

கலப்படமில்லாமல் மஞ்சள் தூள் கடைகளில் கிடைப்பது அரிதுதான். சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து பயன்படுத்துவது நல்லது. மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும். பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால்,…

கீழக்கரையில் சுகாதார சீர்கேடு! களைய முன்வருமா நகராட்சி?

கீழக்கரை ஏப்ரல், 3 கீழக்கரையில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரின் பிரதான சாலைகளில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் நடைபாதைகளை ஆக்கிரமித்து வருகின்றன. 6வது வார்டுக்குட்பட்ட கிழக்குத்தெரு பட்டாணியப்பா தர்ஹா சாலையில் கடந்த சில நாட்களாக இந்த…