Month: April 2023

நிறுத்தப்பட்ட புஷ்பா 2 படப்பிடிப்பு.

பெங்களூரு ஏப்ரல், 5 அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் இதுவரை எடுத்த காட்சிகள் இயக்குனருக்கு திருப்தி இல்லாததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏப்ரல்…

காத்திருப்போர் பட்டியலில் நெல்லை காவல் கண்காணிப்பாளர்.

நெல்லை ஏப்ரல், 4 பல் பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கூடுதல் தலைமை செயலர் பணிந்தனர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்ரவர்களை பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த விவாகரத்தில் கூடுதல் காவல்…

ஐபிஎல்லில் அரிய சாதனை செய்த டோனி.

சென்னை ஏப்ரல், 4 சென்னை அணியின் கேப்டன் டோனி ஐ பி எல் புதிய உச்சத்தை தொட்டுள்ளார். மொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த வீரர் என்று பெருமையை இவர் பெற்றுள்ளார். நேற்றைய போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததன் மூலம்…

சர்வதேச அளவில் முதலிடம் பிடித்த மோடி.

புதுடெல்லி ஏப்ரல், 4 உலக அளவில் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 22 தலைவர்களில் 76% உடன் மோடி முதலிடம் பிடிக்க மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரூஸ் மேனுவல், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்போன்ஸ் இரண்டாவது, மூன்றாவது…

மகன்களுக்கு பெயர் வைத்த விக்கி-நயன் ஜோடி.

சென்னை ஏப்ரல், 4 தங்களது குழந்தைகளுக்கு வைத்துள்ள பெயரை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதன்படி உயிர் ருத்ரோநீல் N சிவன், உலகக் தெய்விக் N சிவன் என இரு மகன்களுக்கும் பெயர் வைத்துள்ளனர். இதில் N என்ற…

ஆங்கிலத்தில் பேசினால் ரூ.82 லட்சம் அபராதம்.

இத்தாலி ஏப்ரல், 4 இத்தாலியில் பிறருடன் பேசும் போது வெளிநாட்டு மொழியை பயன்படுத்துவதற்கு ரூ.82 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாடு கூறியுள்ளது. வேலைவாய்ப்பு வணிகம் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த முற்றிலும் தடை. நாட்டில் முதன்மை…

இந்தியா -ரஷ்யா உறவை வலுப்படுத்த தயார்.

ரஷ்யா ஏப்ரல், 4 ரஷ்யாவில் புதுப்பிக்கப்பட்ட வெளியுறவு கொள்கைக்கு அதிபர் புதின் கடந்த வெள்ளி அன்று ஒப்புதல் அளித்தார். அதில், சீனா, இந்தியா உடனான உறவை மேலும் வலுப்படுத்த ரஷ்யா முன்னுரிமை அளிக்கும். இந்தியாவுடன் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை…

ஏப்ரல் 10 முதல் +12 விடைத்தாள் திருத்தம்.

சென்னை ஏப்ரல், 4 வரும் பத்தாம் தேதி முதல் பிளஸ் டூ மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. கடந்த மார்ச் 13ம் தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில் நேற்றோடு முடிந்தது. இதில் 8 லட்ச மாணவர்கள் தேர்வு எழுதினார்.…

இன்று பொது விடுமுறை.

சென்னை ஏப்ரல், 4 இன்று மகாவிர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், வங்கிகள் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேபோல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி மது விற்பனை…

ஐபிஎல் கிரிக்கெட் இன்றைய போட்டி.

புதுடெல்லி ஏப்ரல், 4 ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டி டெல்லி மற்றும் குஜராத் அணிகள் இடையே இன்று டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியரான குஜராத் அணி இந்த சீசனின் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் உழைப்பில்…