சென்னை ஏப்ரல், 4
தங்களது குழந்தைகளுக்கு வைத்துள்ள பெயரை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதன்படி உயிர் ருத்ரோநீல் N சிவன், உலகக் தெய்விக் N சிவன் என இரு மகன்களுக்கும் பெயர் வைத்துள்ளனர். இதில் N என்ற எழுத்துக்கு நயன்தாரா என்ற பொருள் என்ற விக்னேஷ் சிவன் வாழ்வின் மிகவும் அழகான தருணம் என்று நெகழ்ந்துள்ளார். இவர்கள் கடந்த ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர்.