இத்தாலி ஏப்ரல், 4
இத்தாலியில் பிறருடன் பேசும் போது வெளிநாட்டு மொழியை பயன்படுத்துவதற்கு ரூ.82 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாடு கூறியுள்ளது. வேலைவாய்ப்பு வணிகம் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த முற்றிலும் தடை. நாட்டில் முதன்மை மொழியாக இத்தாலிய மொழி இருக்க வேண்டும். விதிகளை மீறினால் நான்கு லட்சம் முதல் ரூ.82 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.