புதுடெல்லி ஏப்ரல், 4
உலக அளவில் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 22 தலைவர்களில் 76% உடன் மோடி முதலிடம் பிடிக்க மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரூஸ் மேனுவல், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்போன்ஸ் இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். பட்டியலில் ஜோ பையன், ரிஷி சுனக் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் இருக்கும் மோடி, வலிமையான இந்தியர்கள் பட்டியலிலும் முதலிடமே பிடித்திருந்தார்.