சென்னை ஏப்ரல், 4
சென்னை அணியின் கேப்டன் டோனி ஐ பி எல் புதிய உச்சத்தை தொட்டுள்ளார். மொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த வீரர் என்று பெருமையை இவர் பெற்றுள்ளார். நேற்றைய போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் டோனி இந்த இலக்க எட்டியுள்ளார் முன்னதாக கோலி, தவான், டேவிட் வார்னர், ரோகித் சர்மா ரெய்னா, ஏபி, டிவில்லியர்ஸ் ஆகியோரும் இந்த சாதனையை எட்டியுள்ளனர்.