குஜராத் ஏப்ரல், 7
பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர் ரீவ்ஸ் டாப்ளே ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளார். கடந்த இரண்டாம் தேதி போட்டியில் விளையாடிய இவருக்கு தோள்பட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வரும் இவர் தற்போது தனது சொந்தமான UKவுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே வில் ஜாக்ஸ், ராஜெட் பட்டிதார் விலகிய நிலையில், தற்போது மூன்றாவதாக ரீஸூம் விலகியது பெங்களூர் அணிக்கு பின்னடைவாக பின்னடைவாக பார்க்கப்படுகிறது.