ராமநாதபுரம் ஏப்ரல், 4
ராமநாதபுரம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் மற்றும் சிறை தண்டனை நிர்வாகிகள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விக்னேஸ்வரன் தலைமை வகித்தார். தொகுதி தலைவர் பிரேம்குமார், செயலாளர் ஜமால் வட்டார தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ரயில் நிலையத்தில் முற்றுகை சென்றபோது கைது செய்தனர்