சென்னை ஏப்ரல், 4
இன்று மாகாவீர் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாவீர் ஜெயந்தி தினத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி ஓபிஎஸ் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். அதில் அமைதியையும், அகிம்சையும் மக்களுக்கு உணர்த்திய பகவான் மகாவீர் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண சமய பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய மகாவீர் ஜெயந்தி
வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.