சென்னை ஏப்ரல், 4
பிளஸ் 2 தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றதால் இன்று முதல் மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையில் ஜாலியாக இருந்தாலும் அடுத்த கட்ட படிப்புகளுக்கான வேலை திட்டத்தை மாணவர்கள் ஆரம்பிக்க வேண்டும். அடுத்து என்ன படிக்கலாம் போன்றவற்றை ஆலோசித்து அதற்கான செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி பத்தாம் தேதி தொடங்கி மே மாதம் ரிசல்ட் வெளியாகும்.