புதுடெல்லி ஏப்ரல், 3
இலவசங்கள் வழங்குவது பொறுப்பற்ற செயல் மற்றும் விளம்பரயுக்தி இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைகிறது என்று வெளியேறுவது துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் பல இலவசங்கள் வழங்குவதாக தெரிவித்துள்ளது. டெல்லியில் துவங்கி நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ள இந்த இலவசங்கள் நடைமுறை கவலை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.