ராமநாதபுரம் ஏப்ரல், 3
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின் மோட்டார் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் அறிவித்துள்ளார். 20223 ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது அமைச்சர் விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.