சென்னை ஏப்ரல், 2
ராஜராஜசோழன் காலத்தில் நடைபெற்ற கோவில் திருப்பணிகளுக்கு இணையாக நம்முடைய நிகழ்கால ராஜராஜ சோழன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சரின் அறிவுரைப்படி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 509 கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு 100 கோடி ஒதுக்கப்பட்டு அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.