மும்பை ஏப்ரல், 2
பாங்காங் – மும்பை இண்டிகோ விமானத்தில் ஸ்வீடன் நாட்டு பயணி குடிபோதையில் கடல் உணவு வேண்டும் என விமானத்தில் பணிபுரிந்தவர்களை திட்டியுள்ளார். மும்பையில் விமானம் தரை இயங்கியவுடன் விமான ஊழியர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அவருக்கு இருபதாயிரம் அபராதம் விதித்து ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.