குஜராத் ஏப்ரல், 2
ஐபிஎல் 2023 சீசன் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது முதல் போட்டியில் ஹைதராபாத்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் பெங்களூரு-மும்பை அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியை விட இரண்டாவது போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. அனைத்து அணிகளும் தங்கள் முதல் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய தீவிரமாக உள்ளனர்.