Spread the love

குஜராத் ஏப்ரல், 1

16வது ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் குஜராத்தை எதிர்கொண்ட சென்னை அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. முதல் பேட்டிங் செய்த சிஎஸ்கே துவக்கம் முதலை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர் முடிவில் 178/7 என்ற ரன்களை குவித்தது. 179 என்ற இலக்கை துரத்திய குஜராத் 19.2 ஓவர் முடிவில் 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிஎஸ்கே வில் ருத்துராஜ் 92ரன்கள் அடிக்க, குஜராத் அணியில் 63 நாட்கள் எடுத்து கில் அசத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *