குஜராத் ஏப்ரல், 1
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னையுடன் களமிறங்கிய குஜராத் அணி அதிரடியாக வென்றது. போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய ருத்துராஜ் 92 ரன்கள் எடுத்தார். 13வது ஓவரில் ருத்துராஜ் பந்தை தூக்கி அடிக்க அதனை வில்லியம்சன் லாவகமாக தடுக்க முயன்று கீழே விழுந்தார். பந்து பவுண்டரி லைனில் விழுந்த நிலையில் வில்லியம்சனுக்கு முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது.