அகமதாபாத் மார்ச், 30
10 அணிகள் மோதிக்கொள்ளும் ஐபிஎல் சீசன் ஆனது நாளை தொடங்குகிறது. அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் கடந்த முறை சாம்பியன் பட்டம் என்ற குஜராத் அணியும் முன்னாள் சாம்பியன் சிஎஸ்கேவும் மோதுகின்றனர். தொடருக்காக ஏற்கனவே சென்னை அணி பயிற்சி மேற்கொண்ட நிலையில், ஆட்டத்தில் பங்கேற்க அகமதாபாத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.