Spread the love

காஞ்சிபுரம் ஏப்ரல், 2

தனது 45 ஆண்டுகால அனுபவத்தில் ஹீரோவை அருகில் வைத்து டியூன் போடுவது இதுதான் முதன்முறை என இளையராஜா தன்னிடம் கூறியதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். குன்றத்தூரில் உள்ள கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய அவர், படிப்பு குறித்து அறிவுரை சொல்ல தகுதியில்லை. பள்ளிகள் கல்லூரிகள் தான் தனக்கு பிடிக்காத இடம் காரணம் தனக்கு இங்கு என்ன பேசவென்று தெரியாது தயவு செய்து எல்லாரும் நல்லா படிங்க என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *