சென்னை ஏப்ரல், 1
ஆறு இலக்க ஹால்மார்க் எண் இல்லாத தங்க நகைகள் இன்று முதல் விற்பனைக்கு அனுமதி இல்லை என இந்திய தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நகைக்கும் ஹால்மார்க் தனித்துவமானது. நகை வாங்கும் முன்பு பிஐஎஸ் முத்திரை, ஹால்மார்க் மூன்றும் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். விற்பனையாளர்கள் ஹால்மார்க் எண்ணுடன் மட்டுமே நகைகளை விற்பனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.