புதுடெல்லி மார்ச், 29
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்த மாற்றங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன. இதன் காரணமாக தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் விலை உயர இருக்கின்றன. சிகரெட் மீதான வரிகள் உயர்த்தப்பட்டதால் அதன் விலை உயரும். சைக்கிள் மற்றும் பொம்மைகளின் விலை உயர இருக்கிறது. அதோடு LED டிவிகளின் விலையும் உயரப் போகிறது.