Month: April 2023

பஞ்சாப்பை வீழ்த்துமா சென்னை இன்று இரண்டு போட்டிகள்.

சென்னை ஏப்ரல், 30 ஐபிஎல்-ல் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன பிற்பகல் 3:30 மணிக்கு சென்னையில் நடைபெறும் போட்டியில் CSK – PBKS அணிகள் மோத உள்ளன. பட்டியலில் CSK நான்காவது இடத்திலும், PBKS ஆறாவது இடத்தில் உள்ளது. இரவு…

சரித்திர கதையில் ராணியாக ராஷ்மிகா.

மும்பை ஏப்ரல், 30 இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சம்பாஜி போம்ஸ்லே வாழ்க்கையை மையமாக வைத்து ஹிந்தியில் சரித்திர படம் உருவாக உள்ளது. இதில் மன்னர் கதாபாத்திரத்தில் விக்கி கவசல் நடிக்கிறார். மனைவி இயேசுபாய்…

மன் கி பாத் கடந்து வந்த பாதை.

புதுடெல்லி ஏப்ரல், 30 பிரதமர் மோடி இன்று நூறாவது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். 2014 ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பின் அந்த ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில்…

செம்பருத்தி பூவின் அற்புத மருத்துவ பயன்கள்…!

ஏப்ரல், 28 செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும். மாதவிடாய்…

தயிர் -மோர் குளிர்ச்சி தரும் உணவுகள்:

ஏப்ரல், 29 கோடையில் மற்ற உணவுகளை விடுத்து தயிர் மோரை நாம் அதிகம் எடுத்துக்கொள்வோம். இவை இரண்டுமே உடலுக்கு நன்மை என்றாலும் எது குளிர்ச்சி என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. அது பற்றி பார்த்தால் தயிரை தினமும் எடுத்துக் கொள்ள முடியாது…

ஐபிஎல் இன்று இரண்டு போட்டிகள்.

புதுடெல்லி ஏப்ரல், 29 ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பிற்பகல் 3:30க்கு கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் KKR-GT அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் KKR அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. இரவு 7:30 மணிக்கு டெல்லியில் நடைபெறும்…

இன்று முதல் விடுமுறை.

சென்னை ஏப்ரல், 29 ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரைவிலான மாணவ மாணவிகளுக்கு 2022-23 ம் கல்வி ஆண்டு நேற்றோடு முடிந்தது. அவர்களுக்கு சனிக்கிழமை ஆன இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஏற்கனவே விடுமுறை விடப்பட்டது.…

இன்று முதல் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறார் பிரதமர்.

கர்நாடகா ஏப்ரல், 29 இன்று கர்நாடகா வரும் பிரதமர் மோடி ஆறு நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். 29, 30 ஆகிய தினங்களில் பீதர், பெலகாவி, கோலார், ஹாசன் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். மே 2, 3தேதிகளில் விஜயநகர், மங்களூரு…

வீரர்கள் நம் நாட்டின் பெருமை.

புதுடெல்லி ஏப்ரல், 29 டெல்லியில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக போராடும் மல்யுத்த வீரர்களுக்கும் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் நாம் உடன் நிற்க வேண்டும். அவர்கள் அனைவரும் ஒரே குரலாக நிற்கின்றனர். நம்முடைய விளையாட்டு வீரர்கள் நாட்டின்…

டாஸ்மாக்கை மூட கோரிக்கை.

சென்னை ஏப்ரல், 29 சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் ஆறு நாட்கள் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த…