Month: April 2023

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகள் வெளியானது‌.

சென்னை ஏப்ரல், 29 அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. 2022 நவம்பர்-டிசம்பரில் நடத்தப்பட்ட தேர்வுகளில் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதோடு எம்சிஏ இரண்டாம் ஆண்டு பிஎச்டி முடிவுகளும் வெளியாகியிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக…

என் டி ஆர் சிலைக்கு ரஜினி மரியாதை.

ஆந்திரா ஏப்ரல், 29 பிரபல மறைந்த நடிகர் என்டிஆர் சிலைக்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். என் டி ஆர் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று ஆந்திரா சென்ற நடிகர் ரஜினி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து…

பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடாதீர்.

சென்னை ஏப்ரல், 29 தமிழகத்தில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடாமல் மீண்டும் முழு வீட்டில் செயல்படுத்த வேண்டும் என் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் கடந்த இரண்டு நாட்களாக ஆண்டுகளாக ஓர் அரசு பள்ளி கூட தரம்…

வருமான வரி ரூ.3000கோடி அதிகம்.

சென்னை ஏப்ரல், 29 கடந்த நிதியாண்டை விட 2022-2023 வருமான வரி ரூ.3000 கோடி அதிகம் வசூல் செய்யப்பட்டுள்ளது என வருமான வரி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். வருமான வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரி ஏய்ப்பு புகாரில்…

முதல்வர் ஸ்டாலினையே ஏமாற்றிய கில்லாடி.

சென்னை ஏப்ரல், 29 வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எனக்கூறி கடையில் வாங்கிய கோப்பையை பாகிஸ்தானில் வீழ்த்தி வாங்கிய கோப்பை என முதல்வர் ஸ்டாலினையே வினோத் பாபு என்பவர் ஏமாற்றியுள்ளார். முதல்வர், உதயநிதியிடம் தனக்கு அரசு வேலை வழங்க…

சிவகங்கை ஜல்லிக்கட்டு இருவர் உயிரிழப்பு.

சிவகங்கை ஏப்ரல், 28 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் பகுதியில் சித்திரை திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காரைக்குடியை சேர்ந்த பாண்டி, மங்கலம்பட்டியை சேர்ந்த முருகன்…

இனி அமெரிக்காவிலும் தீபாவளிக்கு லீவு.

அமெரிக்கா ஏப்ரல், 29 அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் இந்துக்களின் பண்டகையான தீபாவளிக்கு பொது விடுமுறை அளித்துள்ளது. கிட்டத்தட்ட 2 லட்சம் அமெரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பிரம்மாண்டமாக கொண்டாடுகிறார்கள். இதனால் அங்கு தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரிக்கும் மசோதா நிறைவேறப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிக்கல்.

சென்னை ஏப்ரல், 29 தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதற்கு அமைச்சர் சக்கரபாணி வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எரிவாயு இணைப்பு இல்லாமல் 30 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு மாதம் 3 லிட்டர் வரை மண்ணெண்ணெய்…

ஜூன் 12 மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.

தஞ்சாவூர் ஏப்ரல், 29 தஞ்சை பூதலூரில் 90 கோடியில் தூர்வாரும் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசுகையில், நடப்பாண்டு குருவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று கடைமடை பகுதி வரை…

‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ அரசாணை வெளியீடு.

மதுரை ஏப்ரல், 29 தமிழக அரசால் மதுரையில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் என பெயரிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதோடு வரும் ஜூன் மாதம் முதல் மக்களின் பயன்பாட்டுக்கு இந் நூலகம் வரும் எனவும் அரசு அறிவித்துள்ளது. சென்னையில்…