Spread the love

அமெரிக்கா ஏப்ரல், 29

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் இந்துக்களின் பண்டகையான தீபாவளிக்கு பொது விடுமுறை அளித்துள்ளது. கிட்டத்தட்ட 2 லட்சம் அமெரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பிரம்மாண்டமாக கொண்டாடுகிறார்கள். இதனால் அங்கு தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரிக்கும் மசோதா நிறைவேறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *