அமெரிக்கா ஏப்ரல், 29
அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையே அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, வடகொரியாவை கட்டுப்படுத்த அமெரிக்கா அணு ஆயுத நீர் மூழ்கி கப்பலை தென்கொரியாவின் கடற்கரையில் வைத்திருக்கும். இந்த ஒப்பந்தம் ‘வாஷிங்டன் பிரகடனம்’ என இரு நாடுகளாலும் அழைக்கப்படுகிறது இந்த ஒப்பந்தத்தை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.