அமெரிக்கா ஏப்ரல், 30
வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் பணிபுரிய H-1B விசாவை அந்நாடு வழங்குகிறது. இதனால் ஆறு ஆண்டுகள் கழித்து நிரந்தர குடியுரிமை அல்லது கிரீன் கார்டு பெற முடியும் என்பதால் இந்த விசாவுக்கு மவுசு அதிகம். இதில் சில நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் அளிந்துள்ளது. இதனால் விசா காலம் மூன்று ஆண்டுக்கு வழங்கப்பட்டு பின் நீட்டிக்கப்படும் வகையில் நவீன மயமாக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது.