Month: April 2023

அமெரிக்கா-தென்கொரியா அணுசக்தி ஒப்பந்தம்.

அமெரிக்கா ஏப்ரல், 29 அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையே அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, வடகொரியாவை கட்டுப்படுத்த அமெரிக்கா அணு ஆயுத நீர் மூழ்கி கப்பலை தென்கொரியாவின் கடற்கரையில் வைத்திருக்கும். இந்த ஒப்பந்தம் ‘வாஷிங்டன் பிரகடனம்’ என…

மனதின் குரல் நிகழ்ச்சி பாஜக அசத்தல் திட்டம்.

புதுடெல்லி ஏப்ரல், 29 பிரதமர் மோடியின் 100வது ‘மனதின் குரல்’ நிகழ்வை தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 100 இடங்கள் வீதம் ஒளிபரப்ப பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை, உலகில் எந்த தலைவரும்…

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர்.

சென்னை ஏப்ரல், 29 ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகர் மணிகண்டன் வெள்ளி திரையில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் ஏற்கனவே ‘நரை எழுதும் சுயசரிதம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். அது ஓடிடியில் மட்டுமே வெளியாகியிருந்தாலும், பல்வேறு…

1400 சதவீதம் டிவிடெண்ட் வழங்கிய பஜாஜ்.

சென்னை ஏப்ரல், 29 பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அளித்த டிவிடெண்ட் ஜாக்பாட் வங்கி கணக்கில் ஜூலை 28ம் தேதி வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 2023 ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி உடன் முடிவடைந்த தனது…

அமைச்சர் துரைமுருகன் நக்கல் பதில்.

சென்னை ஏப்ரல், 29 நடப்பாண்டில் மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த ஆண்டு 12 மாவட்டங்களில் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கு…

புத்தகமானது வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு.

புதுடெல்லி ஏப்ரல், 29 முன்னாள் இந்திய பிரதமரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் 10ம் தேதி வெளியாக உள்ளது. 1998-2004 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாயின் சாதனைகள் குறித்தும் புத்தகத்தில் இடம் பெறும். ‘Vajpayee: The Ascent of the…

ஒவ்வொரு இந்தியரையும் பத்திரமாக மீட்பதே நோக்கம்.

சூடான் ஏப்ரல், 29 சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவிரி திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கப்பல்கள், விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மோதல்…

உறுப்பு தானம் செய்வதற்கு 42 நாள் விடுப்பு.

சென்னை ஏப்ரல், 29 உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 30 நாள் திறப்பு விடுப்பு அமலில் உள்ளது. சிகிச்சைக்கு நேரம் தேவைப்படுவதாலும், உறுப்பு தானம் செய்பவரை…

ஐபிஎல் 2023 இன்றைய போட்டி.

லக்னோ ஏப்ரல், 29 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. மைதானத்தில் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை இரண்டு அணிகளும் தலா 7 போட்டிகளை சந்தித்து அதில் தலா நான்கு போட்டிகளில் வெற்றியும்…

டெல்லி கிளம்பினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

சென்னை ஏப்ரல், 29 குடியரசுத் தலைவர் திரௌபதி சந்திக்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்றிரவு செல்லவிருந்த விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர் டெல்லி செல்லாமல் வீடு திரும்பினார். தற்போது மீண்டும்…