புதுடெல்லி ஏப்ரல், 29
பிரதமர் மோடியின் 100வது ‘மனதின் குரல்’ நிகழ்வை தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 100 இடங்கள் வீதம் ஒளிபரப்ப பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை, உலகில் எந்த தலைவரும் மக்களுடன் வானொலியில் அதிகம் பேசியது இல்லை 99 முறை பேசியவர் மோடி மட்டுமே. அதனால் 234 தொகுதிகளில் தொகுதிக்கு 100 பூத்துகளில் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.