சென்னை ஏப்ரல், 29
உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 30 நாள் திறப்பு விடுப்பு அமலில் உள்ளது. சிகிச்சைக்கு நேரம் தேவைப்படுவதாலும், உறுப்பு தானம் செய்பவரை ஊக்குவிக்க வேண்டும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சிகிச்சை முடிந்தவரை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.