சென்னை ஏப்ரல், 29
தமிழகத்தில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடாமல் மீண்டும் முழு வீட்டில் செயல்படுத்த வேண்டும் என் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் கடந்த இரண்டு நாட்களாக ஆண்டுகளாக ஓர் அரசு பள்ளி கூட தரம் உயர்த்தப்படவில்லை. தரம் உயர்த்துவதால் ஆண்டுதோறும் 100 பள்ளிகள் புதிதாக உருவாகும். அதன் மூலம் புதிய ஆசிரியர் பணியிடம் உருவாகும். இத்தகைய சிறப்புமிக்க திட்டத்தை கைவிடக்கூடாது என்று கூறியுள்ளார்.