சென்னை ஏப்ரல், 29
கடந்த நிதியாண்டை விட 2022-2023 வருமான வரி ரூ.3000 கோடி அதிகம் வசூல் செய்யப்பட்டுள்ளது என வருமான வரி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். வருமான வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரி ஏய்ப்பு புகாரில் ஏழு பேர் வருமான வரி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 18% தமிழகத்தில் 20 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.